1.
ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா
ஜெபத்தின் வாஞ்சை தந்தருளும்
ஜெபத்திலே தரித்திருந்து
ஜெபத்தின் மேன்மை காணச் செய்வர்
ஜெபமே ஜவன் ஜெபம் ஜெயம்
ஜீவியத்திற்கு இதுவே சட்டம்,
ஜெபமே ஜவன் ஜெபம் ஜெயம்
ஜீவியத்திற்கு இதுவே சட்டம்
2.
ஊக்கத்துடனே ஓர் முகமாய்
வாக்குத்தத்தைப் பற்றிக் கொண்டு,
நோக்கத்தை எல்லாம் நேர்மையாக்கி,
கேட்கும்படி கிருபை செய்வர் – ஜெபமே
3.
ஆகாத நோக்கம் சிந்தனையை
அகற்றும் எங்கள் நெஞ்சைவிட்டு,
வாகானதாக்கும் மனமெல்லாம்
வல்லமையோடே வேண்டிக்கொள்வோம் – ஜெபமே
4.
இடைவிடாமல் ஜெபம் செய்ய,
இடையுறெல்லாம் நீக்கிவிடும்,
சளைப்பில்லாமல் உந்தன் பாதம்,
கடைசி மட்டும் காத்திருப்போம் – ஜெபமே
1.
japaththaik kedkum engkal theva
japaththin vanjsai dhanthdharulum
japaththile dhariththirunththu
japaththin menmai kanas seyvar
japame jeevan japam jayam
javiyaththirku ithuve chadtam,
japame jeevan japam jayam
jeeviyaththirku ithuve sadtam
2.
uukkaththutane oor mukamay
vakkuthdhaththaib patrrik kondu,
nokkaththai ellam nermaiyakki,
kedkumpadi kirubai seyvar – japame
3.
aakadha nokkam sinthdhanaiyai
akarrum engkal nenjsaividdu,
vakanathakkum manamellam
vallamaiyode vendikkolvom – japame
4.
idaividamal japam seyya,
idaiyurellam neekkividum,
salaippillamal unthdhan badham,
kadaisi mattum kaththiruppom – japame